Tamil Dictionary 🔍

அடைப்பைக்காரன்

ataippaikkaaran


வெற்றிலைப் பை வைத்திருக்கும் ஏவலாளன் ; வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஊழியக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


, ''s.'' The servant who carries the betel pouch, &c. of a great person.

Miron Winslow


அடைப்பைக்காரன் - ஒப்புமை - Similar