Tamil Dictionary 🔍

அடைந்தோர்

ataindhor


அடைக்கலம் புகுந்தவர் ; சுற்றத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுற்றத்தார். (சது.) 2. Relatives; அடைக்கலம் புகுந்தவர். (கம்பரா.விபீடண.114.) 1. Those who have taken refuge;

Tamil Lexicon


உறவோர்.

Na Kadirvelu Pillai Dictionary


aṭaintōr
n. அடை1-+.
1. Those who have taken refuge;
அடைக்கலம் புகுந்தவர். (கம்பரா.விபீடண.114.)

2. Relatives;
சுற்றத்தார். (சது.)

DSAL


அடைந்தோர் - ஒப்புமை - Similar