அடைசுபலகை
ataisupalakai
செருகுபலகை , கதவுநிலைகளின்மேல் வைக்கும் சூரியப்பலகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதவுநிலைகளின் மேல் வைக்குஞ்சூரியப்பலகை. (W.) Plank placed above the lintel of a door-frame; செருகுபலகை. (W.) Boards inserted in place of a door;
Tamil Lexicon
, ''s.'' A board to fill the space above a door frame.
Miron Winslow
aṭaicu-palakai
n. அடைசு-+.
Boards inserted in place of a door;
செருகுபலகை. (W.)
aṭaicu-palakai
n. அடைசு-+.
Plank placed above the lintel of a door-frame;
கதவுநிலைகளின் மேல் வைக்குஞ்சூரியப்பலகை. (W.)
DSAL