Tamil Dictionary 🔍

அசுகை

asukai


அருவருப்பு ; ஐயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Dial. var. of அசூயை ஐயம். (W.) 2. Conjectural circumstance; அருவருப்பு. (தெய்வச். விறலி. 504.) Loathing, disgust;

Tamil Lexicon


அசுவை, s. suspicious circumstance, ஐயம். அசுவைக்காரன், a suspicious man.

J.P. Fabricius Dictionary


, [acukai] ''s.'' [''prop.'' அசைகை.] A conjectural circumstance, ஐயம். ''(c.)''

Miron Winslow


acukai
n.
1. Dial. var. of அசூயை
.

2. Conjectural circumstance;
ஐயம். (W.)

acukai
n. perh. a-sahya.
Loathing, disgust;
அருவருப்பு. (தெய்வச். விறலி. 504.)

DSAL


அசுகை - ஒப்புமை - Similar