அடியீடு
atiyeedu
அடியிட்டு நடத்தல் ; தொடக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடியிட்டு நடக்கை. அருந்திறன் மாக்க ளடியீடேத்த (சிலப்.26, 90). 2. Slowly treading, as a king; தொடக்கம். 1. Beginning;
Tamil Lexicon
ஆரம்பம்.
Na Kadirvelu Pillai Dictionary
aṭi-y-īṭu
n. id.+ இடு-.
1. Beginning;
தொடக்கம்.
2. Slowly treading, as a king;
அடியிட்டு நடக்கை. அருந்திறன் மாக்க ளடியீடேத்த (சிலப்.26, 90).
DSAL