அடிமுடி
atimuti
ஆதியந்தம் ; கீழ்மேல் ; கால்முதல் தலைவரை ; வரலாறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See அடிதலை. (யாழ். அக.) ஆதியந்தம். அடிமுடியொன் றில்லாதவகண்ட வாழ்வே (தாயு. பன்மாலை, 3). Beginning and end;
Tamil Lexicon
, ''s.'' Order, regularity, வர லாறு. 2. From beginning to end, ஆதியந் தம். 3. Upside down, கீழ்மேல். 4. Head and foot, காலுந்தலையும்.
Miron Winslow
aṭi-muṭi
n. id.+.
Beginning and end;
ஆதியந்தம். அடிமுடியொன் றில்லாதவகண்ட வாழ்வே (தாயு. பன்மாலை, 3).
aṭi-muṭi
n. id.+.
See அடிதலை. (யாழ். அக.)
.
DSAL