அடிமடி
atimati
உள்மடி ; ஆடையின் உள்மடிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடையி னுள்மடிப்பு. Colloq. Inner fold of the waist cloth;
Tamil Lexicon
உள்மடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A secret place in the waistcloth, உள்மடி.
Miron Winslow
aṭi-maṭi
n. அடி3+.
Inner fold of the waist cloth;
ஆடையி னுள்மடிப்பு. Colloq.
DSAL