Tamil Dictionary 🔍

அடிப்பாரம்

atippaaram


அடிக்கனம் ; அடிப்படை ; சிரங்கின் வீக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிரங்கின் புடைப்பு. 3. Swellings of eczema or itch; அடியிலுள்ள கனம். 2. Ballast, lowest layer of goods; அஸ்திபாரம். (கோயிலொ. 130.) 1. Foundation;

Tamil Lexicon


, ''s.'' Ballast, the first layer of goods in a vessel.

Miron Winslow


aṭi-p-pāram
n. id.+.
1. Foundation;
அஸ்திபாரம். (கோயிலொ. 130.)

2. Ballast, lowest layer of goods;
அடியிலுள்ள கனம்.

3. Swellings of eczema or itch;
சிரங்கின் புடைப்பு.

DSAL


அடிப்பாரம் - ஒப்புமை - Similar