Tamil Dictionary 🔍

அவிப்பாகம்

avippaakam


தேவர் உணவின் பங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவருணவின்பங்கு. திருமா லவிப்பாகங் கொண்டு (திருவாச.14, 6). Oblation offered to the Dēvas;

Tamil Lexicon


தேவருணவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''prop.'' அவிர்ப்பா கம்.] Portion of an oblation.

Miron Winslow


avi-p-pākam
n. id.+bhāga.
Oblation offered to the Dēvas;
தேவருணவின்பங்கு. திருமா லவிப்பாகங் கொண்டு (திருவாச.14, 6).

DSAL


அவிப்பாகம் - ஒப்புமை - Similar