வண்டிப்பாரம்
vantippaaram
வண்டியிலேற்றுஞ் சுமை ; தானிய அளவுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டியிலேற்றும் பாரம். 1. Cart-load; பட்டணம் படி 480 முதல் 500 வரை கொள்ளும் தானிய அளவுவகை. 2. A unit of dry measure, varying from 480 to 500 Madras measures;
Tamil Lexicon
vaṇṭi-p-pāram,
n. id.+. பாரம்2.
1. Cart-load;
வண்டியிலேற்றும் பாரம்.
2. A unit of dry measure, varying from 480 to 500 Madras measures;
பட்டணம் படி 480 முதல் 500 வரை கொள்ளும் தானிய அளவுவகை.
DSAL