Tamil Dictionary 🔍

அடிப்பட்டடைநெல்

atippattatainel


களத்துப்பட்டடையில் வைக்கோலோடு கலந்துகிடக்கும் நெல். (R. T.) Grains of paddy caught in the straw on which paddy is heaped;

Tamil Lexicon


aṭi-p-paṭṭaṭai-nel
n. id.+ பட்டடை+.
Grains of paddy caught in the straw on which paddy is heaped;
களத்துப்பட்டடையில் வைக்கோலோடு கலந்துகிடக்கும் நெல். (R. T.)

DSAL


அடிப்பட்டடைநெல் - ஒப்புமை - Similar