Tamil Dictionary 🔍

ஆடிப்பட்டம்

aatippattam


விதையிடுதற்குரிய பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடிமாதத்துப் பயிரிடும்பருவம். ஆடிப்பட்டம் தேடிவிதை. Cultivation season in the month of Aṭi;-

Tamil Lexicon


āṭi-p-paṭṭam
n. āṣādha+.
Cultivation season in the month of Aṭi;-
ஆடிமாதத்துப் பயிரிடும்பருவம். ஆடிப்பட்டம் தேடிவிதை.

DSAL


ஆடிப்பட்டம் - ஒப்புமை - Similar