அடர்
adar
தகடு ; தகட்டு வடிவம் ; நெருக்குகை ; செறிவு , நெருக்கம் ; பூவிதழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐயம். 2. Doubt; நெருக்கம். 1. Closeness; தகடு. அடர்பொற் சிரகத்தால் வாக்கி (கலித். 51, 7). 1. Thin flat plate of metal, esp. gold: வருத்துகை. அடர்க்குறு மாக்களொடு (மணி. 13, 40). Troubling, oppressing; பூவிதழ். இலவம்பூ வடரனுக்கி (சீவக.179) 2. Flower petal;
Tamil Lexicon
அடரு, II. v. i. be close or grow thick together, நெருங்கு; 2. fight with, பொரு; 3. follow in close succession. அடர், அடர்த்தி, அடர்ப்பு, அடர்வு, அடர்தல், v. n. closeness, thickness.
J.P. Fabricius Dictionary
, [aṭr] ''s.'' Closeness, crowdedness, செறிவு. 2. Pressing, oppressing, urging, நெருக்குகை. 3. A thin and flat plate of metal, &c., தகடு. ''(p.)''
Miron Winslow
aṭar
n. அடர்2-.
Troubling, oppressing;
வருத்துகை. அடர்க்குறு மாக்களொடு (மணி. 13, 40).
aṭar
n. அடர்1
1. Thin flat plate of metal, esp. gold:
தகடு. அடர்பொற் சிரகத்தால் வாக்கி (கலித். 51, 7).
2. Flower petal;
பூவிதழ். இலவம்பூ வடரனுக்கி (சீவக.179)
aṭar
n. அடர்-. (அக. நி.)
1. Closeness;
நெருக்கம்.
2. Doubt;
ஐயம்.
DSAL