Tamil Dictionary 🔍

அடங்கல்முறை

adangkalmurai


முதல் ஏழு தேவாரத் திருமுறைகளைக் கொண்ட நூல் ; சம்பந்தர் , அப்பர் , சுந்தரர் என்னும் மூவர் பாடிய பக்திப்பாடல்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடங்கல்முறை - ஒப்புமை - Similar