அஞ்சலினவர்
anjalinavar
பாஞ்சராத்திர மதத்தவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாஞ்சராத்திரிகள். அஞ்சலினவர் புகழண்ணல் (கந்தபு. திருவவ.62). Vaiṣṇavas of the Pācarātra sect;
Tamil Lexicon
anjcaliṉavar
n. அஞ்சு+அல், 'night'+ அவர்.
Vaiṣṇavas of the Pānjcarātra sect;
பாஞ்சராத்திரிகள். அஞ்சலினவர் புகழண்ணல் (கந்தபு. திருவவ.62).
DSAL