அஞ்சனத்திரயம்
anjanathirayam
மறைபொருளைக் காட்டும் ஆற்றல் வாய்ந்த பூதாஞ்சனம் , சோராஞ்சனம் , பாதாளஞ்சனம் என்னும் மூவகை மைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறைபொருளைக் காட்டுவனவாகக் கருதப்படும் பூதாஞ்சனம் சோராஞ்சனம் பாதாளாஞ்சனம் என்னும் மூவகை மைகள். (W.) The three kinds of magical ointments for tracing anything hidden, viz., pūtācaṉam, cōrācaṉam, pātāḷācaṉam;
Tamil Lexicon
, ''s.'' Three species of magical ointments, ''viz.,'' பூதாஞ்சனம், that which assists in discovering whe ther a person is possessed or not; சோராஞ் சனம், that which assists in discovering stolen property; and பாதாளாஞ்சனம், that which assists in discovering treasure buried under ground.
Miron Winslow
anjcaṉa-t-tirayam
n. அஞ்சனம்+.
The three kinds of magical ointments for tracing anything hidden, viz., pūtānjcaṉam, cōrānjcaṉam, pātāḷānjcaṉam;
மறைபொருளைக் காட்டுவனவாகக் கருதப்படும் பூதாஞ்சனம் சோராஞ்சனம் பாதாளாஞ்சனம் என்னும் மூவகை மைகள். (W.)
DSAL