Tamil Dictionary 🔍

பஞ்சதந்திரம்

panjathandhiram


மித்திரபேதம், சுகிர்ல்லாபம், சந்திவிக்கிரகம், அர்த்தநாசம், அசம்பிரேட்சியசாரித்துவம் என ஐம்பகுதியுடையதாய்த் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல். The Tamil version of paca-tantra consisting of five books, viz., mittira-pētam, cukirllāpam, canti-vikkirakam, artta-nācam, acampirēṭciya-kārittuvam;

Tamil Lexicon


, ''s. [in politics.]'' The five means of accomplishing one's object; 1. மித்திரபேதம், sowing discord among friends; 2. சுகிர்லாபம், associating with equals; 3. சக்திவிக்கிரகம், associating with a foe and ruining him; 4. அர்த்தநாசம், spending one's property to gain an object; 5. அசம்பிரெட்சியம், acting without inquiry, examination, &c.

Miron Winslow


panjca-tantiram,
n. panjcan +.
The Tamil version of panjca-tantra consisting of five books, viz., mittira-pētam, cukirllāpam, canti-vikkirakam, artta-nācam, acampirēṭciya-kārittuvam;
மித்திரபேதம், சுகிர்ல்லாபம், சந்திவிக்கிரகம், அர்த்தநாசம், அசம்பிரேட்சியசாரித்துவம் என ஐம்பகுதியுடையதாய்த் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.

DSAL


பஞ்சதந்திரம் - ஒப்புமை - Similar