Tamil Dictionary 🔍

நச்சுமரம்

nachumaram


எட்டி முதலிய நஞ்சுள்ள மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எட்டி முதலிய விஷமரங்கள் நடுவூரு ணச்சுமரம் பழுத்தற்று (குறள்.1008) Poisonous tree

Tamil Lexicon


, ''s.'' A poisonous tree, எட்டி, Strychnos, nus-vomica, ''L.'' நச்சுமரமாயினும்நட்டவன்வெட்டுவானோ..... Though the tree be poisonous will the planter cut it up; ''i. e.'' though a man be evil, his patron is not the one to reject him.

Miron Winslow


naccu-maram,
n.நஞ்சு+.
Poisonous tree
எட்டி முதலிய விஷமரங்கள் நடுவூரு ணச்சுமரம் பழுத்தற்று (குறள்.1008)

DSAL


நச்சுமரம் - ஒப்புமை - Similar