Tamil Dictionary 🔍

சொட்டையாளன்

sottaiyaalan


படைவீரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைவீரன். சொட்டையாளர் படைதெரிய (பதிற்றுப்.67. 5, உரை). Soldier, warrior;

Tamil Lexicon


coṭṭai-y-āḷaṉ,
n. சொட்டை2 + ஆள்-.
Soldier, warrior;
படைவீரன். சொட்டையாளர் படைதெரிய (பதிற்றுப்.67. 5, உரை).

DSAL


சொட்டையாளன் - ஒப்புமை - Similar