அசோகு
achoku
காண்க : அசோகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(L.) 2. Indian mast-tree. See நெட்டிலிங்கம். பிண்டி பூமலி யசோகின் புனைநிழல் (நன்.56). 1. Ašōka tree, m.tr., Saraca indica; சுகம். (பொதி. நி.) Health; ease;
Tamil Lexicon
s. the Asoka tree, நெட்டி லிங்கு.
J.P. Fabricius Dictionary
, [acōku] ''s.'' The Ashoca tree, அ சோகமரம். One of the arrows of Kama, மன்மதன்கணையிலொன்று.
Miron Winslow
acōku
n. id.
1. Ašōka tree, m.tr., Saraca indica;
பிண்டி பூமலி யசோகின் புனைநிழல் (நன்.56).
2. Indian mast-tree. See நெட்டிலிங்கம்.
(L.)
acōku
n. a-šōka.
Health; ease;
சுகம். (பொதி. நி.)
DSAL