அசைநிலையளபெடை
asainilaiyalapetai
அசைகொள்வதற்காக அமைத்த அளபெடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசைகோடற்பொருட்டுக் கொண்ட அளபெடை. (பி.வி.5,உரை.) Lengthening of sound for the sake of metre;
Tamil Lexicon
அசை கோடற்பொருட்டுகொண்ட அளபெடை.
Na Kadirvelu Pillai Dictionary
acai-nilai-y-aḷapeṭai
n. id.+.
Lengthening of sound for the sake of metre;
அசைகோடற்பொருட்டுக் கொண்ட அளபெடை. (பி.வி.5,உரை.)
DSAL