அசூயை
asooyai
பொறாமை ; அவதூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறாமை. (மச்சபு.மன்வந்தர.22.) Envy, intolerance, jealousy;
Tamil Lexicon
அசூசை, s. envy, பொறாமை, "அசூசையையும் அருவருப்பையும் ஒழி"
J.P. Fabricius Dictionary
, [acūyai] ''s.'' Envy, பொறாமை. 2. Calumny, அவதூறு. Wils. p. 97.
Miron Winslow
acūyai
n. asūyā.
Envy, intolerance, jealousy;
பொறாமை. (மச்சபு.மன்வந்தர.22.)
DSAL