அசுவதாட்டியாதல்
asuvathaattiyaathal
பேச்சு முதலியன தட்டுத் தடையில்லாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேச்சு முதலியவற்றில் தட்டுத்தடையிலதாதல். அவன் அசுவதாட்டியாய்ப் பேசுகிறான். (W.) To be fluent in speaking;
Tamil Lexicon
acuva-tāṭṭi-y-ā-
v. intr. அசுவம்+தாட்டி+ஆ-.
To be fluent in speaking;
பேச்சு முதலியவற்றில் தட்டுத்தடையிலதாதல். அவன் அசுவதாட்டியாய்ப் பேசுகிறான். (W.)
DSAL