அசுபம்
asupam
தீமை. 2. Evil; சாவு. 2. Death; அமங்கலம். சுபாசுபங்க ளென்னுந் துன்றுமுளை (ஞானவா. உபசாந்தி.17). 1. Inauspiciousness, unpropitiousness; தாழ்வு பெறு சிராத்தமுத லசுபத்தும் (திருவானைக். கோச்செங்.41). 3. See அசுபக்கிரியை. பாவம். 1. Sin; அமுக்கிரா. (பச். மூ.) Indian winter cherry;
Tamil Lexicon
s. (அ priv.) inauspiciousness, அமங்கலம்.
J.P. Fabricius Dictionary
, [acupam] ''s.'' [''priv.'' அ.] Inauspici ousness, unpropitiousness, அமங்கலம். ''(c.)''
Miron Winslow
a-cupam
n. a-šubha.
1. Inauspiciousness, unpropitiousness;
அமங்கலம். சுபாசுபங்க ளென்னுந் துன்றுமுளை (ஞானவா. உபசாந்தி.17).
2. Death;
சாவு.
3. See அசுபக்கிரியை.
தாழ்வு பெறு சிராத்தமுத லசுபத்தும் (திருவானைக். கோச்செங்.41).
acupam
n. அசுவம்.
Indian winter cherry;
அமுக்கிரா. (பச். மூ.)
acupam
n. a-šubha. (நாநார்த்த.)
1. Sin;
பாவம்.
2. Evil;
தீமை.
DSAL