அனுசிதம்
anusitham
தகாதது ; வாயிலெடுத்தல் ; பொய் ; கெடுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகாதது. யானை யனுசிதமென் றதனைச் சிதைக்க (பெரியபு.கோசெங்.4.) 1. That which is unfit, improper; சத்திசெய்கை. (உரி.நிக.) 3. Vomiting; பொய். (திவா.) 2. Falsehood; கெடுதி. இதுக்கு அனுசிதம் பண்ண நினைத்தார் (S. I. I. vii, 252). Evil;
Tamil Lexicon
, [aṉucitam] ''s.'' [''priv.'' அந், ''et'' உசிதம், ''fitness.''] Impropriety, unfitness, தகுதியின் மை. Wils. p. 32.
Miron Winslow
aṉucitam
n. an-ucita.
1. That which is unfit, improper;
தகாதது. யானை யனுசிதமென் றதனைச் சிதைக்க (பெரியபு.கோசெங்.4.)
2. Falsehood;
பொய். (திவா.)
3. Vomiting;
சத்திசெய்கை. (உரி.நிக.)
aṉucitam
n. an-ucita.
Evil;
கெடுதி. இதுக்கு அனுசிதம் பண்ண நினைத்தார் (S. I. I. vii, 252).
DSAL