அசனாமிர்ததைலம்
asanaamirthathailam
வேங்கைப்பட்டை சீந்தில் முதலியவற்றினின்றும் வடிக்கும் ஒருவகைத் தைலம். (தைலவ. தைல. 47). Unguent made of the bark of Pterocarpus marsupium, Tinospora cordifolia and other herbs;
Tamil Lexicon
acaṉāmirta-tailam
n. asana+amrta+.
Unguent made of the bark of Pterocarpus marsupium, Tinospora cordifolia and other herbs;
வேங்கைப்பட்டை சீந்தில் முதலியவற்றினின்றும் வடிக்கும் ஒருவகைத் தைலம். (தைலவ. தைல. 47).
DSAL