அங்குஷ்டம்
angkushdam
கட்டைவிரல். 1. Thump; குறளுருவம். 2. Dwarfishness; அங்குசம். (R.) Goad, elephant's hook; பாண்டுவியாதி. (வை. மூ.) Anaemia;
Tamil Lexicon
அங்குட்டம், பாண்டுவியாதி.
Na Kadirvelu Pillai Dictionary
aṅkuṣṭam
n.
Anaemia;
பாண்டுவியாதி. (வை. மூ.)
aṅkuṣṭam
n. aṅguṣṭha. (W.)
1. Thump;
கட்டைவிரல்.
2. Dwarfishness;
குறளுருவம்.
aṅkuṣṭam
n. aṅkuša.
Goad, elephant's hook;
அங்குசம். (R.)
DSAL