அங்குட்டம்
angkuttam
பெருவிரல் ; பெருவிரலளவு ; குறளுரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருவிரல். தாளங்குட்டத்தைத் திகழிரதத்தி னூன்றி (வரத. பாகவத. பற்கு.20). 1. Thumb, great toe; பெருவிர லளவு. அங்குட்டமென்னு மளவிற்றா முருவுவாய்ந்த (பாகவத. சூரிய மண். 20). 2. Measure of a thumb;
Tamil Lexicon
அங்குஷ்டம், s. the thumb of the hand or big toe of the foot, பெருவிரல். அங்குஷ்டன், a dwarf.
J.P. Fabricius Dictionary
[angkuṭṭam ] --அங்குஷ்டம், ''s.'' The thumb, பெருவிரல். 2. ''(fig.)'' A dwarf ish person, beast, &c. குறளுரு.
Miron Winslow
aṅkuṭṭam
n. aṅgustha.
1. Thumb, great toe;
பெருவிரல். தாளங்குட்டத்தைத் திகழிரதத்தி னூன்றி (வரத. பாகவத. பற்கு.20).
2. Measure of a thumb;
பெருவிர லளவு. அங்குட்டமென்னு மளவிற்றா முருவுவாய்ந்த (பாகவத. சூரிய மண். 20).
DSAL