சங்கட்டம்
sangkattam
வருத்தம் ; நோய் ; இறப்புத்துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சார்ந்தா லதுபெரிய சங்கட்டம் (அருட்பா, 1, விண்ணப்பக்கலி. 348). 1. See சங்கடம், 1. வியாதி. (W.) 2. Uneasiness, sickness, bodily pain; மரணாவத்தை. அவன் வெகு சங்கட்டமாய்க் கிடக்கிறான். (w.) 3. Death-throes;
Tamil Lexicon
s. sickness, வியாதி; 2. agony மரணாவஸ்தை.
J.P. Fabricius Dictionary
, [cngkṭṭm] ''s.'' Uneasiness, sickness, bodily pain, வியாதி. 2. The agony of death, மரணாவஸ்தை. 3. Difficulty, trouble, straits--as சங்கடம். ''(Sa. Sankosht'a.) (c.)'' அவன்வெகுசங்கட்டமாய்க்கிடக்கிறான். He is at the point of death.
Miron Winslow
caṅkaṭṭam,
n. saṅkaṣṭa.
1. See சங்கடம், 1.
சார்ந்தா லதுபெரிய சங்கட்டம் (அருட்பா, 1, விண்ணப்பக்கலி. 348).
2. Uneasiness, sickness, bodily pain;
வியாதி. (W.)
3. Death-throes;
மரணாவத்தை. அவன் வெகு சங்கட்டமாய்க் கிடக்கிறான். (w.)
DSAL