அக்கினிநாள்
akkininaal
கார்த்திகை நட்சத்திரம் ; சித்திரை வைகாசி மாதங்களில் வெப்பம்மிகுந்த காலப் பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(சோதிட. சிந்.55.) See அக்கினி நட்சத்திரம்.
Tamil Lexicon
கொடியநாள்.
Na Kadirvelu Pillai Dictionary
--அக்கினிநட்சத்திரம், ''s. [astrol.]'' An inauspicious nakshatra or day. There are three in a year, ''viz.,'' when the sun is in the last quarter of the second nakshatra, பரணி, when in the 3d nakshatra, கார்த்திகை, and when in the 1st quarter of the 4th nakshatra, உரோகணி.
Miron Winslow
akkiṉi-nāḷ
n. id.+.
See அக்கினி நட்சத்திரம்.
(சோதிட. சிந்.55.)
DSAL