அங்கசங்கம்
angkasangkam
பகட்டு ; புணர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகட்டு. அவன் அங்கசங்கமாயுள்ளவன். (Loc.) Ostentation, foppery; புணர்ச்சி. (சிந்தா. நி. 35.) Sexual intercourse;
Tamil Lexicon
புணர்ச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
aṅka-caṅkam
n. redupl. of aṅga.
Ostentation, foppery;
பகட்டு. அவன் அங்கசங்கமாயுள்ளவன். (Loc.)
aṅka-caṅkam
n. aṅga-saṅga.
Sexual intercourse;
புணர்ச்சி. (சிந்தா. நி. 35.)
DSAL