Tamil Dictionary 🔍

அங்கப்பிராயச்சித்தம்

angkappiraayachitham


உடலின் தூய்மைக்காகச் செய்யும் ஒரு கழுவாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேகசுத்திக்காகச் செய்யும் ஒரு பிராயச்சித்தம். (W.) Expiation for bodily impurity, such as that caused by the death of a relative;

Tamil Lexicon


, ''s.'' Expiation for bodily impurity, especially the obla tion offered by the heir at the first fu neral obsequies to remove the impurity contracted during the period of mourn ing. ''(c.)''

Miron Winslow


aṅka-p-pirāyaccittam
n. id.+.
Expiation for bodily impurity, such as that caused by the death of a relative;
தேகசுத்திக்காகச் செய்யும் ஒரு பிராயச்சித்தம். (W.)

DSAL


அங்கப்பிராயச்சித்தம் - ஒப்புமை - Similar