Tamil Dictionary 🔍

அப்பிரசித்தம்

appirasitham


வெளிப்படையாகாதது , அறியப்படாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிப்படையாகாதது. That which is unknown, unpublished;

Tamil Lexicon


s. (அ, priv.) not being published, that which is unpublished.

J.P. Fabricius Dictionary


, [appiracittam] ''s.'' [''priv.'' அ.] Being uncelebrated or unpublished, பிரபலியமின்மை. Wils. p. 5. APRASIDD'HA.

Miron Winslow


a-p-piracittam
n. a-prasiddha.
That which is unknown, unpublished;
வெளிப்படையாகாதது.

DSAL


அப்பிரசித்தம் - ஒப்புமை - Similar