Tamil Dictionary 🔍

அங்கப்பிரதட்சிணம்

angkappirathatsinam


உருண்டு கோயிலை வலம் வரல் ; உடலுறுப்புகள் தரையில் படியுமாறு புரண்டு கோயிலை வலம் வரல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரீரத்தாற் புரண்டு வலம்வருகை. Rolling the body to the right, to and around a sacred place, generally in fulfilment of a vow;

Tamil Lexicon


aṅka-p-pirataṭciṇam
n. aṅga+.
Rolling the body to the right, to and around a sacred place, generally in fulfilment of a vow;
சரீரத்தாற் புரண்டு வலம்வருகை.

DSAL


அங்கப்பிரதட்சிணம் - ஒப்புமை - Similar