Tamil Dictionary 🔍

பிராயச்சித்தம்

piraayachitham


பாவசாந்தி , கழுவாய் ; பாவத்தைப் போக்குவதற்கான சடங்கு ; தண்டனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிகாரம். (W.) 3. Remedy; counteraction; redress; தருமநூற்பிரிவு மூன்றனுள் பாவம்போக்குந் தண்டனைகளைக் கூறும் பகுதி. (குறள், பரி. அவ. கீழ்க்குறிப்பு.) 4. A section of Dharma-šāṣtra dealing with punishments as atonement for sins, one of three taruma-nūṟ-pirivu q.v.; மரணகாலத்தில் சகலபாவங்களுக்கும் பரிகாரமாகச் செய்யப்படும் சாந்தி. 2. A ceremony performed on the eve of death, in expiation of all sins; பாவசாந்தி. (சீவக. 910, உரை.) 1. Expiatory ceremony for past sins; தண்டனை. (சங். அக.) 5. Punishment;

Tamil Lexicon


(பிரார்ச்சித்தம்), s. expiation, penance, தவம்; 2. punishment for a crime committed, தண்டனை; 3. remedy, counteraction, removal, பரி காரம்; 4. atonement, satisfaction for sin, பாவநிவிர்த்தி. பிராயச்சித்தம் பண்ண, to atone, to make satisfaction by penance, gifts etc.

J.P. Fabricius Dictionary


, [pirāyaccittam] ''s.'' Expiation, penance, any penitential act, தவம். W. p. 588. PRAYASCHITTA. 2. A ceremony, commonly with the ஓமம் sacrifice, to avert the evil influence of a malignant planet, &c. See சாந்தி. 3. Remedy, antidote, counterac tion, removal, பரிகாரம். 4. Chastisement, correction, punishment, தண்டனை. 5. ''[Chris use.]'' Atonement, satisfaction for sin,பாவ நிவிர்த்தி.--For the compounds, see சண்டா ளப்பிராயச்சித்தம் and பாவப்பிராயச்சித்தம், in their places. அதற்கொருபிராயச்சித்தமுமில்லை. There is no atonement for that.

Miron Winslow


pirāyaccittam
n. praya-s-citta.
1. Expiatory ceremony for past sins;
பாவசாந்தி. (சீவக. 910, உரை.)

2. A ceremony performed on the eve of death, in expiation of all sins;
மரணகாலத்தில் சகலபாவங்களுக்கும் பரிகாரமாகச் செய்யப்படும் சாந்தி.

3. Remedy; counteraction; redress;
பரிகாரம். (W.)

4. A section of Dharma-šāṣtra dealing with punishments as atonement for sins, one of three taruma-nūṟ-pirivu q.v.;
தருமநூற்பிரிவு மூன்றனுள் பாவம்போக்குந் தண்டனைகளைக் கூறும் பகுதி. (குறள், பரி. அவ. கீழ்க்குறிப்பு.)

5. Punishment;
தண்டனை. (சங். அக.)

DSAL


பிராயச்சித்தம் - ஒப்புமை - Similar