Tamil Dictionary 🔍

அக்குத்தொக்கு

akkuthokku


ஒட்டுப்பற்று , தொடர்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒட்டுப்பற்று. அக்குத்தொக் கில்லாதவனுக்குத் துக்க மென்ன? 1. Ties, as those of family; சம்பந்தம். அக்குத்தொக் கில்லாத சங்கதி. Colloq. 2. Connection, relation;

Tamil Lexicon


akku-t-tokku
n. redupl. of U.haqq.
1. Ties, as those of family;
ஒட்டுப்பற்று. அக்குத்தொக் கில்லாதவனுக்குத் துக்க மென்ன?

2. Connection, relation;
சம்பந்தம். அக்குத்தொக் கில்லாத சங்கதி. Colloq.

DSAL


அக்குத்தொக்கு - ஒப்புமை - Similar