Tamil Dictionary 🔍

தூக்குத்தூக்கி

thookkuthookki


சுவடித் தூக்கைத் தூக்குபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவடித்தூக்கைத் தூக்குபவன். Colloq. Satchel-bearer;

Tamil Lexicon


tūkku-t-tūkki
n. தூக்கு+தூக்கு-.
Satchel-bearer;
சுவடித்தூக்கைத் தூக்குபவன். Colloq.

DSAL


தூக்குத்தூக்கி - ஒப்புமை - Similar