அக்கிரகண்ணியன்
akkirakanniyan
அவையில் முதல்வனாக மதிக்கத்தக்கவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதல்வனாக மதிக்கப்படுபவன். மகாவீரர்க்கெல்லாம் அக்கிரகண்ணியன் (சி.சி.பாயி சிவாக்.) One who is considered foremost, highest in rank;
Tamil Lexicon
akkira-kaṇṇiyaṉ
n. agra+.
One who is considered foremost, highest in rank;
முதல்வனாக மதிக்கப்படுபவன். மகாவீரர்க்கெல்லாம் அக்கிரகண்ணியன் (சி.சி.பாயி சிவாக்.)
DSAL