Tamil Dictionary 🔍

அக்கிரியன்

akkiriyan


தமையன். (W.) Elder brother;

Tamil Lexicon


akkiriyaṉ
n. agriya.
Elder brother;
தமையன். (W.)

DSAL


அக்கிரியன் - ஒப்புமை - Similar