Tamil Dictionary 🔍

அக்கினிக்கண்ணன்

akkinikkannan


தீங்கு பயக்குங் கண்ணுடையவன். Loc. 2. Man of evil eye; [நெருப்பைக் கண்ணாக வுடையவன்] A fire-eyed man. கொடியவன் 1. Cruel man;

Tamil Lexicon


, ''s.'' A fiery man, one having a terrible countenance.

Miron Winslow


akkiṉi-kaṇṇaṉ
n. அக்கினி+. Lit..
A fire-eyed man.
[நெருப்பைக் கண்ணாக வுடையவன்]

1. Cruel man;
கொடியவன்

2. Man of evil eye;
தீங்கு பயக்குங் கண்ணுடையவன். Loc.

DSAL


அக்கினிக்கண்ணன் - ஒப்புமை - Similar