Tamil Dictionary 🔍

அக்கினிசாலம்

akkinisaalam


நெருப்பினாற் செய்யுஞ் சால வித்தை. (W.) Magical performances with fire;

Tamil Lexicon


ஒரு பூடு, நெருப்புச் சாலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Tricks or arti fices made by the agency of fire.

Miron Winslow


akkiṉi-cālam
n. id.+.
Magical performances with fire;
நெருப்பினாற் செய்யுஞ் சால வித்தை. (W.)

DSAL


அக்கினிசாலம் - ஒப்புமை - Similar