Tamil Dictionary 🔍

அக்கினி

akkini


தீ ; தீக்கடவுள் ; செங்கொடிவேலி ; நவச்சாரம் ; மூத்திரம் ; வெடியுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூத்திரம். (W.) 2. Urine; அனலன் என்னும் வசு. (தக்கயாகப். 483, உரை.) 1. Aṉalaṉ, a vacu; தீ. 1. Fire; (மூ.அ.) 8. Ammonium chloride. See நவச்சாரம். வெடியுப்பு. (மூ.அ.) 7. Saltpetre; பகல் 15 முகூர்த்தத்துள் பதினொராவதும் இரவு 15 முகூர்த்தத்துள் ஏழாவுதும். (விதான.குணா.73,உரை.) 6.(Astrol.) The 11th of 15 divisions of day and the 7th of those of night; (மலை.) 5. Rosy-flowered leadwort. See செங்கொடிவேலி. (மலை.) 9. Tribulus plant. See நெருஞ்சி. அக்கினி தேவன். (பிங்.) 2. Agni, the god of fire, regent of the South East, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.; யாகத்தீ. 3. Sacrificial fire; . 4. Digestive fire. See சாடராக்கினி.

Tamil Lexicon


s. fire, தீ; 2. the God of fire, அக்கினிபகவான். அக்கினிக்கட்டு, - தம்பனம், stopping the power of fire by magic. அக்கினிக்கணை, அக்கினியாஸ்திரம், a fiery arrow. அக்கினிக்காற்று, a fierce hot wind. அக்கினிக் கொழுந்து, a little flame of fire. அக்கினிச் சுவாலை, a large flame or the heat near a fire. அக்கினி ஸ்தம்பம், a pillar of fire; 2. same as அக்கினிக்கட்டு. அக்கினி நாள் - நட்சத்திரம், the hot days under the Dog-star. அக்கினிப் பிரவேசம், passing through fire, immolation by fire. அக்கினிமயமான உலோகம், molten metal. அக்கினி மலை, a volcano. அக்கினி மிதிக்க, to tread on fire, a kind of self-torture. அக்கினி வளர்க்க, to keep a large fire.

J.P. Fabricius Dictionary


ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினியம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [akkiṉi] ''s.'' Urine, மூத்திரம். 2. Saltpetre, வெடியுப்பு. 3. Solder, நவச்சாரம். ''(M. Dic.)''

Miron Winslow


akkiṉi
n. agni,
1. Fire;
தீ.

2. Agni, the god of fire, regent of the South East, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.;
அக்கினி தேவன். (பிங்.)

3. Sacrificial fire;
யாகத்தீ.

4. Digestive fire. See சாடராக்கினி.
.

5. Rosy-flowered leadwort. See செங்கொடிவேலி.
(மலை.)

6.(Astrol.) The 11th of 15 divisions of day and the 7th of those of night;
பகல் 15 முகூர்த்தத்துள் பதினொராவதும் இரவு 15 முகூர்த்தத்துள் ஏழாவுதும். (விதான.குணா.73,உரை.)

7. Saltpetre;
வெடியுப்பு. (மூ.அ.)

8. Ammonium chloride. See நவச்சாரம்.
(மூ.அ.)

9. Tribulus plant. See நெருஞ்சி.
(மலை.)

akkiṉi
n. agni.
1. Aṉalaṉ, a vacu;
அனலன் என்னும் வசு. (தக்கயாகப். 483, உரை.)

2. Urine;
மூத்திரம். (W.)

DSAL


அக்கினி - ஒப்புமை - Similar