அக்கினிஸ்தம்பனம்
akkinissthampanam
தீயைச் சுடாமலிக்கச் செய்யும் வித்தை. அமணர் தங்கள் அக்கினிஸ்தம்பன மந்திரத்தை நெருப்பிலிட (தக்கயாகப். 212, உரை). Art of suspending the action of fire;
Tamil Lexicon
akkiṉi-stampaṉam
n. id.+stambhana.
Art of suspending the action of fire;
தீயைச் சுடாமலிக்கச் செய்யும் வித்தை. அமணர் தங்கள் அக்கினிஸ்தம்பன மந்திரத்தை நெருப்பிலிட (தக்கயாகப். 212, உரை).
DSAL