அக்காரவடிசில்
akkaaravatisil
சருக்கரைப் பொங்கல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சர்க்கரைப் பொங்கல் வகை. அக்கார வடிசில் சொன்னேன் (திவ்.நாய்ச்.9.6) Rice boiled in milk and ghee with sugar;
Tamil Lexicon
akkāra-v-aṭicil
n. அக்காரம்1+.
Rice boiled in milk and ghee with sugar;
சர்க்கரைப் பொங்கல் வகை. அக்கார வடிசில் சொன்னேன் (திவ்.நாய்ச்.9.6)
DSAL