Tamil Dictionary 🔍

அப்பர்

appar


ஆண் ஆடு ; ஆண்குரங்கு ; திருநாவுக்கரசு நாயனார் ; வயது முதிர்ந்தோர் ; உயர்ந்தோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பெரியபு. திருஞான.495.) Tirunāvukkaracu Nāyaṉār, one of the three celebrated authors of the Tēvāram. See திருநாவுக்கரசு நாயனார். ஆண்குரங்கு. (தொல்.பொ.602,உரை.) 2. Male monkey; ஆணாடு. உதளு மப்பரும்... யாட்டின்கண்ணே (தொல்.பொ.602). 1. Ram, he-goat;

Tamil Lexicon


, [appr] ''s.'' One of the three cele brated votaries of Siva, who composed a portion of the poem தேவாரம், சிவனடியார் மூவரிலொருவர். 2. Fathers, தந்தையர்.

Miron Winslow


appar
n.
1. Ram, he-goat;
ஆணாடு. உதளு மப்பரும்... யாட்டின்கண்ணே (தொல்.பொ.602).

2. Male monkey;
ஆண்குரங்கு. (தொல்.பொ.602,உரை.)

appar
n. அப்பன்.
Tirunāvukkaracu Nāyaṉār, one of the three celebrated authors of the Tēvāram. See திருநாவுக்கரசு நாயனார்.
(பெரியபு. திருஞான.495.)

DSAL


அப்பர் - ஒப்புமை - Similar