அலக்குப்போர்
alakkuppoar
சேவகர் ஈட்டிகளை ஒன்றோடொன்று எதிர்த்து வைக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேவக ரீட்டிகளை ஒன்றோடொன்று எதிர்த்து வைக்கை. அலக்குப்போர்போலே...கூடுதல் (ஈடு, 5, 3, ப்ர.). Stack of arms;
Tamil Lexicon
alakku-p-pōr
n. id.+.
Stack of arms;
சேவக ரீட்டிகளை ஒன்றோடொன்று எதிர்த்து வைக்கை. அலக்குப்போர்போலே...கூடுதல் (ஈடு, 5, 3, ப்ர.).
DSAL