Tamil Dictionary 🔍

அகப்பாட்டுவண்ணம்

akappaattuvannam


இறுதியடி முற்றுப் பெறாது இடையடி போன்று வரும் சந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறுதியடி ஏகாரத்தான் இறாது இடையடி போன்று வருஞ் சந்தம். (தொல்.பொ.536.) Rhythm produced by having the last line look like any of the previous lines, as if it were not finishing the verse;

Tamil Lexicon


, [akppāṭṭuvṇṇm] ''s.'' A kind of poetry in which the subject is com plete but the verse incomplete, முடியாது போன்றுமுடிவது. ''(p.)''

Miron Winslow


aka-p-pāṭṭu-vaṇṇam
n. id.+. (Pros.)
Rhythm produced by having the last line look like any of the previous lines, as if it were not finishing the verse;
இறுதியடி ஏகாரத்தான் இறாது இடையடி போன்று வருஞ் சந்தம். (தொல்.பொ.536.)

DSAL


அகப்பாட்டுவண்ணம் - ஒப்புமை - Similar