Tamil Dictionary 🔍

அகவற்பா

akavatrpaa


ஒருவரை அழைத்துக் கூறும் முறையில் பாடப்படுவது ; நால்வகைப் பாக்களுள் ஒன்று , ஆசிரியப்பா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசிரியப்பா. One of four chief kinds of verse;

Tamil Lexicon


, ''s.'' A kind of verse See ஆசிரியப்பா.

Miron Winslow


akavaṟ-pā
n. id.+.
One of four chief kinds of verse;
ஆசிரியப்பா.

DSAL


அகவற்பா - ஒப்புமை - Similar