அகலக்கவி
akalakkavi
நாற்கவியுள் ஒன்றான வித்தாரகவி ; விரித்துக் கவிபாடும் புலவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(இலக்.வி.767,உரை.) 1. Voluminous work of poetry. See வித்தாரகவி. அகலக்கவி பாடுவோன். (வெண்பாப்.செய்.5,உரை.) 2. Poet who composes a voluminous work;
Tamil Lexicon
akala-k-kavi
n. id.+.
1. Voluminous work of poetry. See வித்தாரகவி.
(இலக்.வி.767,உரை.)
2. Poet who composes a voluminous work;
அகலக்கவி பாடுவோன். (வெண்பாப்.செய்.5,உரை.)
DSAL