அகமிசைக்கிவர்தல்
akamisaikkivarthal
கோட்டைமதில்களின்மேல் ஏறிநின்று போர்புரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புரிசைகளின்மே மேறிநின்று போர்புரிதல். அகமிசைக்கிவர்ந்தோன் பக்கமும் (தொல். பொ. 68). To fight on the ramparts;
Tamil Lexicon
akamicaikkivar-
v. intr. அகம்+மிசை+இவர்-.
To fight on the ramparts;
புரிசைகளின்மே மேறிநின்று போர்புரிதல். அகமிசைக்கிவர்ந்தோன் பக்கமும் (தொல். பொ. 68).
DSAL